நூறு ஆண்டு கடந்தும்

img

நூறு ஆண்டு கடந்தும் பொலிவு மாறாத பாலம்

கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுப் படுகை கிரா மத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாசன வடி கால் கான்கிரீட் வாய்க்கால் வலிமை மாறாமல் அப்படியே உள்ளது.